வகைப்படுத்தப்படாத

ஊவா மாகாண சபையில் அமைதியின்மை

(UTV|COLOMBO)-ஊவா மாகாண சபைக்கு முன்னால் சற்று அமைதியின்மை நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்போது ஊவா மாகாண சபையின் பொதுச் சபை அமர்வுக்காக சென்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் இருவர் உட்பட மூன்று உறுப்பினர்கள் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் இருவர் தற்போது பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

Corruption case against Wimal fixed for Aug. 08

සාමය සමගිය සහ සහජීවනය සඳහා වූ ජාතික සමුළුව අද කොළඹදී

ஆசிரியரை தாக்கிய மாணவர்கள் கைது