வகைப்படுத்தப்படாத

ஊழியர் சேமலாப நிதியத்தின் அலுவலர் இடைநீக்கம்

(UDHAYAM, COLOMBO) – Perpetual Treasuries நிறுவனத்துடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் ஊழியர் சேமலாப நிதியத்தின் அலுவலர் மத்திய வங்கியால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Related posts

இந்திய பஸ் விபத்தில் 48 பேர் பலி

பெட்ரொ பப்லோ குஸின்ஸ்கி தனது பதவியை இராஜினாமா செய்தார்

வழக்கினை மீளப்பெற்றுக் கொள்ளாவிட்டால் தேர்தலை பிற்போட நேரிடும்