உள்நாடு

ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளக் கொடுப்பனவு சட்டத்தில் திருத்தம்

(UTV | கொழும்பு) –   ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளக் கொடுப்பனவு சட்டத்தை திருத்தம் செய்வதற்காக அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் குறைந்தபட்ச சம்பளத்தை 25% இனால் அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

கடந்த 24 மணி நேரத்தில் 460 தொற்றாளர்கள் ஒருவர் பலி

சிறந்த பல்கலைக்கழகங்கள் தரவரிசையில் இலங்கையின் இரு பல்கலைக்கழகங்கள்!

பாடசாலை பிரதி அதிபரைக் கடத்திய ஆசிரியரும் தம்பதியரும் கைது!

editor