சூடான செய்திகள் 1

“ஊறு ஜுவா” வின் சகாக்கள் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் கைது

(UTV|COLOMBO)-கொலைகள், கப்பம் கோரல் சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழு உறுப்பினர் “ஊறு ஜுவா” என்றழைக்கப்படும் சந்தேகநபரின் சகாக்கள் இருவர், ஹெரோய்ன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒன்றரை இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன், ஒருவல பிரதேசத்தில் வைத்து, இவர்கள் கைது செய்யப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

சுற்றுலாப் பயணிகளுக்கு இணையத்தளமூலம் ஈ-நுழைவாயில் அனுமதி சீட்டு

இறக்குமதி செய்யப்படுகின்ற பெரிய வெங்காயத்திற்கான தீர்வை வரி அதிகரிப்பு

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 321 ஆக உயர்வு