உள்நாடுசூடான செய்திகள் 1

ஊரடங்குச் சட்டம் பற்றிய புதிய அறிவித்தல்

(UTV | கொழும்பு) –கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு நாளை (30) இரவு 8 மணி தொடக்கம் எதிர்வரும் 4ஆம் திகதி காலை 5 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

 

Related posts

கிழக்குக்கு விரைந்தார் புதிய ஆளுநர்

கண்டி எசல பெரஹராவுக்கான முகூர்த்த்கால் நடும் விழா இன்று

இடி தாக்கிய இருவர் டிக்கோயா வைத்தியசாலையில்…..