உள்நாடு

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களுக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – கம்பஹாவில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள 18 பொலிஸ் பிரிவுகளிலும் எதிர்வரும்13, 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் மருந்துக் கடைகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விநியோக நிலையங்களை மூடுமாறு இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

Related posts

உலக சுகாதார ஸ்தாபன தடுப்பூசிகள் திங்களன்று தாயகத்திற்கு

சாரதி அனுமதி பத்திரம் வழங்கும் நடவடிக்கை இன்று நிறுத்தம்

இவ்வார பாராளுமன்ற அமர்வு செவ்வாய் மாத்திரம்