சூடான செய்திகள் 1

ஊரடங்கு சட்டம் அமுலில்…

(UTV|COLOMBO) நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்டுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று(21) மாலை 06.00 மணி முதல் நாளை(22) 06.00 மணி வரை குறித்த ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இடியுடன் கூடிய மழை

கோட்டாபய ராஜபக்ச – ரணில் விக்ரமசிங்க சந்திப்பு

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ விடுதலை