உள்நாடு

ஊரடங்கு சட்டத்தை மீறிய 3,700 பேர் கைது

(UTV|கொழும்பு) – கடந்த வௌ்ளிக்கிழமை மாலை 6 மணி தொடக்கம் நேற்றிரவு(24) வரை பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறிய 3,700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களின் 715 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
.

Related posts

எல்லையற்ற அதிகாரத்தை அமைச்சர்கள் பொறுப்புடன் கையாள வேண்டும் – ஜனாதிபதி அநுர

editor

இன்றைய வெப்பச்சுட்டெண்

சீனா – இந்தியாவின் பதிலுக்காக காத்திருக்கும் பாரிஸ் கிளப்