உள்நாடு

ஊரடங்கு சட்டத்தை மீறிய 1,309 பேர் கைது

(UTV|கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவினை மீறிய 1,309 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் 348 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 39,875 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 10257 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

நாளை மறுதினம் சிறப்பு வங்கி விடுமுறை

20 ஆவது அரசியலமைப்பு : விசாரணை அறிக்கை பிரதமரிடம் [UPDATE]

அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான இறக்குமதி வரையறை நீக்கம்