உள்நாடு

ஊரடங்கு சட்டத்தை மீறிய 1015 பேர் கைது

(UTV|கொழும்பு)- இன்று (02) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 1,015 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த காலப்பகுதியில் 254 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 20ஆம் திகதி முதல் இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதிக்குள் இதுவரை 9,466 பேர் கைது செய்யப்பட்டள்ளதுடன், இந்த காலப்பகுதிக்குள் 2,332 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Related posts

ஜனாதிபதியின் செயலாளரினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி!

மர்மமான முறையில் உயிரிழந்த 16வயது சிறுமி.

பூஸ்டர் செலுத்தியோருக்கு மாத்திரமே கச்ச தீவு செல்ல அனுமதி