உள்நாடு

ஊரடங்கு உத்தரவை மீறிய 856 பேர் கைது

(UTV|கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவை மீறிய 856 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 184 வாகனங்களும் மீட்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 6041 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது

Related posts

பிடியாணையை இரத்து செய்யுமாறு கோரி மனுத் தாக்கல்

கொவிட் சடலங்களை அடக்கம் செவது குறித்த வர்த்தமானி வெளியீடு

இலங்கை வாலிபர் ஜப்பானில் கைது