உள்நாடு

ஊரடங்கு உத்தரவை மீறிய 1,169 பேர் கைது

(UTV|கொழும்பு) – கடந்த மார்ச் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய 46,284 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு 12,013 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலயத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 1,169 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த காலப்பகுதியில் 314 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

அஸ்மினை இல‌ங்கைக்கு வ‌ர‌வ‌ழைத்து தண்டிக்க வேண்டும் – முபாற‌க் அப்துல் ம‌ஜீத் முப்தி

editor

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்!

கொரோனாவிலிருந்து இதுவரை 4000 பேர் குணமடைந்தனர்