உள்நாடு

ஊரடங்கு உத்தரவினை மீறிய 29 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

(UTV|கொழும்பு)- கடந்த 24 மணித்தியாலத்திற்குள் ஊரடங்கு உத்தரவினை மீறிய 1599 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, 383 வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமை கடந்த மார்ச் 20 ஆம் திகதி முதல் இதுவரையிலான காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவினை மீறிய 29,159 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 7988 வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாடாளுமன்ற பதவியை நழுவவிடுவாரா அலி சப்ரி ?

சல்லடை தேடுதல் நடத்தியும் அகப்படாத தேசபந்து தென்னகோன்

editor

வட்டி விகிதம் மேலும் குறைப்பு