வணிகம்

ஊரடங்குச் சட்டம் நீக்கும் வரை கொழும்பு பங்குச்சந்தைக்கு பூட்டு

(UTVNEWS | COLOMBO) -கொழும்பு பங்குச்சந்தை நாளை (01) முதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் வரையில் தொடர்ந்தும் மூடப்படும் இலங்கை பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள ஊடரங்குச சட்டத்தை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் கொழும்பு பங்குச்சந்தை அதிகாரிகள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

Related posts

மாத்தறை – பெலியெத்த வரையிலான அதிவேக நெடுஞ்சாலை அடுத்தாண்டு திறப்பு

இலங்கையின் பெரும்பாக பொருளியல் நிலவரம் நிலையாக உள்ளது – சர்வதேச நாணய நிதியம்

தோட்டத்துறையில் வருவாயை மாற்றும் நோக்கில் தீவிரமான புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்த RPC க்கள் திட்டம்