உள்நாடுசூடான செய்திகள் 1

ஊரடங்குச் சட்டம் தொடர்பான விசேட அறிவித்தல்

(UTV | கொழும்பு) –நாடு முழுவதும் இன்றிரவு 10 மணி முதல் எதிர்வரும் சனிக்கிழமை அதிகாலை நான்கு மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி நாளையும் நாளை மறுதினமும் நாடு பூராகவும் முழு நாளும் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது.
ஜூன் 06 ஆம் திகதி சனிக்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை, தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 04 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

இன்றும் மின்வெட்டு

‘சுவசெரிய’ சேவை இன்று(21) முதல் சப்ரகமுவ மாகாணத்தில் ஆரம்பம்

முதல் வெற்றியை பதிவு செய்தது இலங்கை