சூடான செய்திகள் 1

ஊரடங்குச்சட்டம் அமுலில்

(UTV|COLOMBO) இன்று(24) இரவு 10 மணி முதல் நாளை(25) அதிகாலை 04 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

மலையக தொடரூந்து சேவைகள் வழமைக்கு

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர உயர் நீதிமன்றத்தில் ஆஜர்

வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்கும் அதிகாரிகளுக்கு பணம் வழங்கி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்வது தடை