உள்நாடு

ஊடகவியலாளர்களுக்காக அடையாள அட்டை; மகிழ்ச்சியான செய்தி

(UTVNEWS | COLOMBO) -ஊடகவியலாளர்களுக்காக 2019 ஆம் ஆண்டு  அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட  அடையாள  அட்டை மே மாதம் 15ம் திகதி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, குறிப்பிட்டதற்கு அமைய மார்ச் மாதம் 31ம் திகதியில் இருந்து மேலதிகாக இருமாத காலவகாசம்  தற்போது  வழங்கப்பட்டுள்ளது.

உயர்கல்வி, தகவல் மற்றும் தொடர்பாடல் அமைச்சர் பந்துல குணவர்தன முன்வைத்த யோசனைக்கு அமைய  இந்த தீர்மானம்  எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

13 அங்குலத்திற்கு அதிகமான தேங்காய் 70 ரூபாய்

மன்னம்பிட்டிய கோர விபத்து : சாரதி போதைப்பொருள் பயன்படுத்தினாரா??

Just Now : வசந்த முதலிகே கைது : களனி பல்கலைக்கழகத்திற்கு அருகில் பதற்றம்