சூடான செய்திகள் 1

ஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக ருவன் விஜேவர்தன

(UTV|COLOMBO)-பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, வெகுஜன ஊடக அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இந்த சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் உயர்வு

ஆவா குழுவின் இரண்டாம் நபராக செயலாற்றிய ஒருவர் கைது

அரிசிகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை அறிவிப்பு