உள்நாடுவணிகம்

உள்ளூர் பெரிய வெங்காயத்திற்கு கட்டுப்பாட்டு விலை

(UTV|கொழும்பு) – உள்ளூர் விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தை ரூ.60 முதல் ரூ.80 வரை கட்டுப்பாட்டு விலைக்கு கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(28) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை இணை பேச்சாளர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

அட்டுளுகம பதற்றம் – 4 பொலிசார் காயம் [UPDATE]

O/L பரீட்சைக்கு தோற்றிய 88 வயதுடைய ஓய்வுபெற்ற ஆசிரியை

editor

SJB இனது ‘சுதந்திரப் போராட்டம்’ நாளை ஆரம்பம்