அரசியல்உள்நாடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – மாலை 4 மணி வரையிலான வாக்குப்பதிவு வீதம்

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 07 மணிக்கு ஆரம்பமான நிலையில் மாலை 4:00 மணிக்கு நிறைவடைந்தது.

இதற்கமைய, தேர்தல் மாவட்டங்கல் பலவற்றில் மாலை 04 மணி வரையலான வாக்குப்பதிவு வீதம் 60 % ஐ தாண்டியுள்ளது.

4 மணி வரை பதிவான வாக்குப்பதிவு வீதம் பின்வருமாறு,

மன்னார் – 70%
திருகோணமலை – 67%
பொலன்னறுவை – 64%
அநுராதபுரம் – 64%
காலி – 63%
புத்தளம் – 55%
அம்பாறை – 63%
மொனராகலை – 61%
களுத்துறை – 61%
வவுனியா – 60%
பதுளை – 60%
மாத்தறை – 60%
நுவரெலியா – 60%
முல்லைத்தீவு – 60%
கேகாலை – 58%

Related posts

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 339 பேர் கைது

வெல்லஸ்ஸ கிளர்ச்சிக்கும் ராஜபக்ஷர்கள் கிளர்ச்சிக்கும் வேறுபாடு இல்லை

மேலும் 204 பேருக்கு கொரோனா தொற்று