அரசியல்உள்நாடுஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் – 107 அரசியல் கட்சிகள், 49 சுயேட்சைக் குழுக்கள் வேட்புமனு தாக்கல் March 20, 2025March 20, 2025109 Share0 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக நேற்றைய தினம் (19) வரையில் 107 அரசியல் கட்சிகளும் 49 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.