அரசியல்உள்நாடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி நாளை அறிவிக்கப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலப்பகுதி இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது.

இதையடுத்து, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி நாளை அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதேநேரம் வேட்புமனுக்கள் நாளை நண்பகல் 12 மணி வரை ஏற்றுக் கொள்ளப்படும்.

Related posts

சீரற்ற வானிலை – அம்பாறை மாவட்டத்தில் அதிக உயிரிழப்பு

editor

நாளை முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது

பெலியத்த கொலை – அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர்கள்