அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – வேட்புமனு தாக்கலின் பின்னரே திகதி – சமன் ஸ்ரீ ரத்நாயக்க

வேட்புமனு தாக்கல் முடிந்த பின்னரே உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதியை அறிவிக்க முடியுமெனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அம்பாறை பகுதியில் நேற்று (21) நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இலங்கை இராணுவத்தின் 24வது தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே

எரோல் வன பாதுகாப்பு பகுதியில் காட்டுத்தீ

ஊரடங்கு உத்தரவினை மீறிய 691 பேர் கைது