வகைப்படுத்தப்படாத

உள்ளுராட்சி தேர்தல் வர்த்தமானிக்கு எதிரான மனு தொடர்பில் பைசர் முஸ்தபா கருத்து

(UTV|COLOMBO)-உள்ளுராட்சி தேர்தல் வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை, நீக்கி கொள்வதற்கு மனு தாக்கல் செய்யப்பட்டவர்களுடன் உடன்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பைசர் முஸ்தபா இதனை தெரிவித்துள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

மாதுறு ஓயாவின் வலது கரைப்பகுதியின் அபிவிருத்தி செயற்பாடு ஆரம்பம் -ஜனாதிபதி

பல்கலைக்கழக நுழைவிற்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம்

அமெரிக்க செனட் சபை உறுப்பினர் உலக சாதனை