உள்நாடுவணிகம்

உள்நாட்டு பால்மா விலை அதிகரிப்பு

(UTV | கொழும்பு ) – உள்நாட்டு பால்மா விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, 1Kg.- ரூ. 945 , 400g – ரூ. 380 ஆகும்.

மேலும், இறக்குமதி செய்யப்படும் பால்மா விலைகளுக்கு நிகரான விலை எனவும் நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

Related posts

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 151 ஆக அதிகரிப்பு

சி.ஐ.டி முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர கைது

நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக் கூடும்