உள்நாடு

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மறு அறிவித்தல் வரை பூட்டு

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலவரத்தினால் உள்நாட்டு இறைவரித் திணைக்களமானது இன்று (07) தொடக்கம் மறு அறிவித்தல் வரை பொது மக்களுக்கு மூடப்பட்டிருக்கும் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆயினும், பொதுமக்களுக்கான அனைத்து சேவைகளும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இ- சேவைகளூடாகப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இவற்றினை திணைக்கள வலைதளத்தில் www.ird.gov.lk மற்றும் 1944 இலக்கத்தை அழைத்து குறித்த சேவை தொடர்பிலான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.

Related posts

இரத்தினபுரியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

editor

வடக்கில் ஒரு தாதியர் கூட இல்லாத 33 உள்ளூர் வைத்தியசாலைகள் உள்ளன – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor

கிளிநொச்சி, இரணைமடுக் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற நபர் சடலமாக மீட்பு

editor