உள்நாடுவிசேட செய்திகள்

உலமா சபையின் தலைவராக மீண்டும் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி தெரிவு

அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் தலைவராக அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்று (30/08/2025) நடைபெற்ற தெரிவு செயல்முறையில் அவர் மறுமுறை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Ash-Sheikh Rizvi Mufti has been re-elected as the President of the All Ceylon Jamiyyathul Ulama. The official announcement was made today following the election process, confirming his continuation as the head of the council.

Related posts

கொரோனாவிலிருந்து இதுவரை 2,842 பேர் குணமடைந்தனர்

NPP பெண் எம்.பியிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய SJB எம்.பி

editor

ரணிலின் ஜனாதிபதி தேர்தலுக்காக தயாராகிறது புதிய கூட்டணி!