உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

உலமா சபைக்கு எதிராக பேசியவருக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவிற்கும் அதன் நிறைவேற்றுக் குழுவிற்கு எதிராக முஹம்மத் இஸ்மத்தினால் இணையத்தளங்களில் வெளியிடப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படும் அனைத்து பதிவுகளையும் நீக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று (07) வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்

அத்துடன் யூடியூபரான முஹம்மத் இஸ்மத்தினை எதிர்வரும் ஓகஸ்ட் 21ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

-ரிப்தி அலி

Related posts

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் எச்சரித்த நாமல்!

நாளை 12 மணி நேர நீர் வெட்டு

தனிமைப்படுத்தப்பட்ட மற்றுமொரு பகுதி விடுவிப்பு