உலகம்உள்நாடு

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி!

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.01 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று(09.03.2024) சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.08 அமெரிக்க டொலராக காணப்படுகிறது.

Related posts

இன்று முதல் அமுலுக்கு வரும் புதிய வரி

தனிமைப்படுத்தலிலிருந்து சில பகுதிகள் நாளை விடுவிப்பு

சஜித், அனுரவின் பொருளாதார கொள்கை நடைமுறைக்கு சாத்தியமற்றது – பிரசன்ன ரணதுங்க

editor