வணிகம்

உலக சந்தையில் தங்கத்தின் விலை

(UTV | கொழும்பு) – உலக சந்தையில் தங்கத்தின் விலை என்றும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது.

இந்த வருடத்தில் ஆரம்பம் முதலே கொரோனாவின் கோரத்தாண்டவம் அதிகரித்தமை உலக பொருளாதாரத்தின் நெருக்கடி நிலை என்பனவே தங்கத்தின் விலையேற்றத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையிலேயே ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இரண்டாயிரம் டொலர்களை அண்மித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆயிரம் ரூபா சம்பள உயர்வு ஒத்திவைப்பு

நெல் கொள்வனவு வேலைத்திட்டம்

பங்குச் சந்தை தொடர்பிலான வதந்திகளை நம்ப வேண்டாம்