புகைப்படங்கள்

உலகின் முதலாவது தங்கத்திலான ஹோட்டல்

(UTV|கொழும்பு) – உலகின் முதல் முறையாக தங்கமுலாம் பூசப்பட்ட ஹோட்டல் வியட்நாமில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

ஐந்து நட்சத்திர ஹோட்டல், டோல்ஸ் ஹனோய் கோல்டன் லேக் என அழைக்கப்படுகின்றது.

குறித்த இந்த ஹோட்டலில் தங்கத்தாலான, தேநீர் கோப்பை குளியலறை, மலசல கூடம், இருக்கைகள் மற்றும் 24 காரட் தங்கத்தாலான நீச்சல் தடாகம் ஆகியவன 160 மில்லியன் டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

அதன் வெளிப்புறப்பகுதி ஒரு தொன் தங்கத்தினால் முலாமிடப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

     

     

     

     

       

Related posts

இராணுவ வசமான ‘ஜனாதிபதி செயலகம்’

மாணவர்களை அழைத்து வரச் சென்ற ஸ்ரீலங்கன் விமான சேவை

.