வகைப்படுத்தப்படாத

உலகின் அதிகூடிய வயதைக்கொண்ட நபி தஜுமா காலமானார்

(UTV|JAPAN)-உலகின் ஆகக்கூடிய வயதைக் கொண்ட பெண் எனக் கருதப்படும் ஜப்பானைச் சேர்ந்த திருமதி நபி தஜுமா(Nabi Tajima) நேற்று காலமானார்.

இவருக்கு இறக்கும் போது வயது 117 ஆகும்.

இவர் கடந்த ஜனவரி மாதம் முதல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

 

1900ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் திகதி இவர் ஜப்பானின் கியூஷு என்ற தீவில் ககோஷிமா கிகாயி என்ற நகரில் இவர் பிறந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Sale of imported liquor without ‘EDSL’ sticker banned

Kandy’s iron man Niyaz Majeed – a legend in weightlifting

ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பில் புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படலாம்