உலகம்

உலகளவில் 90 இலட்சம் பேருக்கு கொரோனா

(UTV|கொவிட்-19) – உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 இலட்சத்தை கடந்துள்ளது.

கொரோனா வைரஸ் தற்போது உலகின் 215 நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 9,051,401 ஆக பதிவாகியுள்ளது.

வைரஸ் பாதிப்பில் இருந்து 470,795 பேர் குணமடைந்துள்ளதுடன், கொரோனாவால் இதுவரை 4,841,939 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

இந்தோனேசியாவில் நில நடுக்கம்

பலஸ்தீனத்திற்கு ஆதரவாக களமிறங்கிய போர்த்துக்கல்

editor

சவூதியில் சிறுவர்களுக்கான மரண தண்டனை இரத்து