கேளிக்கை

உலகம் முழுவதும் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்கள் இதோ…

(UTV|INDIA) தமிழ் சினிமா தற்போதெல்லாம் உலகம் முழுவதும் வசூல் சாதனை செய்து வருகின்றது. அதிலும் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம் படங்களுக்கு எல்லாம் உலகம் முழுவதும் எப்போதும் நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது.

இந்நிலையில் உலகம் முழுவதும் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்கள் எது என்பதை பார்ப்போம், இதோ..

  1. 2.0
  2. எந்திரன்
  3. கபாலி
  4. சர்கார்
  5. மெர்சல்
  6. பேட்ட
  7. விஸ்வாசம்
  8. தெறி
  9. லிங்கா

 

 

Related posts

வர்ம கலை கற்கும் காஜல் அகர்வால்

எவ்வளவு நாள்தான் நடிகையாவே காலத்தை ஓட்றது.?

அரசியலில் ‘கங்கணா’