உலகம்உலகப் புகழ்பெற்ற இத்தாலிய ஆடை வடிவமைப்பாளர் காலமானார் September 4, 2025September 4, 202565 Share0 உலகப் புகழ்பெற்ற இத்தாலிய ஆடை வடிவமைப்பாளர் ஜியோர்ஜியோ அர்மானி காலமானார். தனது 91 வயதில் அவர் காலமாகியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.