விளையாட்டு

உலகக் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுத்தொடர் – எகிப்தும், சவூதி அரேபியா வெளியேற்றம்

(UTV|RUSSIA)-உலகக் கிண்ண காற்பந்தாட்ட சுற்றுத்தொடரின் மூன்று போட்டிகள் நேற்று இடம்பெற்றன.

சவூதி அரேபியாவிற்கு எதிரான போட்டியில் உருகுவே ஒன்றுக்கு பூச்சியம் என் கோல் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.ஸ்பெயின் ஈரானை ஒன்றுக்கு பூச்சியம் என்ற கோல் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

மெரொக்கோ, போர்த்துக்கல் போட்டியும் ஒன்றுக்கு பூச்சியம் என்ற கோல் வித்தியாசத்தில் முடிவடைந்தது. இதில் போர்த்துக்கல் வெற்றியீட்டியது.

இதன் மூலம் உருகுவே, ரஷ்யாவுடன் சேர்ந்து நொக்-அவுட் கட்டத்திற்குத் தெரிவாகியுள்ளது. எகிப்தும், சவூதி அரேபியாவும் சுற்றுத்தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

தனது ஒலிம்பிக் வௌ்ளிப்பதக்கத்தின் விலையை வௌியிட்டார் சுசந்திகா!

T20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான அட்டவணை

விஸ்வாசம் ஸ்டைலில் ஹர்பஜன் அசத்தல் ட்வீட்!