விளையாட்டு

உலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் முதலாவது போட்டியில் நாணய சுழற்சியில் தென்னாபிரிக்க அணிக்கு வெற்றி

2019ம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் முதலாவது ஒரு நாள் போட்டி சற்றுமுன்னர் ஆரம்பமாகியது அத்துடன்  இங்கிலாந்து அணியும், தென்னாப்பிரிக்க அணியும் முதல்போட்டியில் மோதுகின்றன.

நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட இங்கிலாந்து அணிக்கு அழைப்பு விடுத்துள்ளது.

Related posts

காயம் அடைந்த ஸ்டீவ் ஸ்மித் போட்டியிலிருந்து விலகல்

குசல் ஜனித் பெரேராவுக்கு கொரோனா

ஷந்திமாலுக்கு ஓய்வு