வகைப்படுத்தப்படாத

உரம் ஏறிச்சென்றை லொறி குடைசாய்ந்து விபத்து

(UDHAYAM, COLOMBO) – லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோனா தோட்டப்பகுதியில் உரம் ஏற்றிச்சென்ற லொறியொன்று 10.06.2017 காலை 7 மணியளவில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது

பேஹரம் பாலத்திலே அதிக எடையுடன் உரம் ஏறிச்செல்கையில் விபத்து சம்பவித்துள்ளது

விபத்தில் சாரதிக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லையென்றும் மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

Related posts

காருக்கு அடியில் சிக்கி சிறுவன் உயிர் தப்பிய அதிசயம்-(VIDEO)

புலமைச் சொத்து சட்ட செலயமர்வு

රාජ්‍ය ආයතනවල මූල්‍ය හා කාර්ය සාධනය ඇගයීම සම්මාන උළෙල අදයි