வகைப்படுத்தப்படாத

உரத்தை விநியோகிக்க விரிவான நடவடிக்கை

(UTV|COLOMBO)-உரத்திற்கு தட்டுப்பாடு நிலவும் பிரதேசங்களை இனங்கண்டு உரிய பகுதிகளுக்கு தேவையான உரத்தை விநியோக விரிவான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூரியா தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் தனியார் துறையிடமிருந்து யூரியா பெற்றுக் கொள்ளப்படவிருக்கிறது. 40 ஆயிரம் மெற்றிக் தொன் உரத்தை ஏற்றிய கப்பல் விரைவில்  இலங்கையை வந்தடையவிருக்கிறது. என்று தேசிய உர செயலகம் அறிவித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய, பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு உரம் கிடைக்கவிருக்கிறது.
பெரும்பாலான விவசாயிகளுக்கு தேவையான உரம் வழங்கப்பட்டுள்ளது.
பெரும்போக உரத்திற்கென இதுவரை ஏழு தசம் ஐந்து பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாக தேசிய உர செயலகம்  மேலும் தெரிவித்துள்ளது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Navy rescues 9 sailors following accident near Galle harbour

மூடுபனியால் வாகனங்கள் மோதல் – 6 பேர் உயிரிழப்பு

විරෝධතාව හේතුවෙන් කොළඹ පුරහල අවට මාර්ගවල රථවාහන තදබදයක්