உள்நாடுசூடான செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மீண்டும் விசாரணை

(UTVNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மீண்டும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பணிகள் நேற்று மாலையில் இருந்து மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த ஆணைக்குழு நடவடிக்கைகள் கடந்த நவம்பர் மாதம் 23 ஆம் திகதி தற்காலிமாக நிறுத்தியிருந்தது.

இந்த ஜனாதிபதி ஆணைக்குழு, இதுவரை 39 பேரின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளது. இதில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி உட்பட சமயத் தலைவர்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒரு மாதத்திற்குள் கடவுச்சீட்டுக்களை வழங்க நடவடிக்கை – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor

எனது அமைச்சு பதவியிலிருந்து நீங்கிவிட்டேன் – காஞ்சன விஜேசேகர

editor

நாட்டி 12வது மரணமும் பதிவு