உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; 12 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

(UTVNEWS | COLOMBO) –உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்ட விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 12 பேருக்கும் எதிர்வரும் மார்ச் மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இன்று (13)  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களுக்கு எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொலன்னாவ தபால் நிலையங்களுக்கு பூட்டு

8,547 அரச வெற்றிடங்களை நிரப்ப அமைச்சரவை அனுமதி

editor

பேராதனை பல்கலை கழக மாணவர்கள் கைது..