சூடான செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேலும் ஐவர் கைது

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுடன் தொடர்புடைய  சந்தேகத்தின் பேரில் ஐந்து பேர் ஹொரவபொத்தானையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கெபிதிகொல்லேவ மற்றும் ஹொரவ்பொத்தானை பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர் என தெரிவிக்கப்படுகின்றன.

கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

நவீன கையடக்க தொலைபேசி, உபகரணங்களுடன் மூவர் கைது

நாடு முழுவதும் காற்றுடன் கூடிய மழை

பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான திகதி அறிவிப்பு