சூடான செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் மியன்மாரில் கைது (VIDEO)

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் இலங்கை பிரஜை  அப்துல் சலாம் இர்ஷாத் முகமது மியன்மாரில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

39 வயதாகும் அப்துல் சலாம் இர்ஷாத் முகமது தனது விசாவினை நீடிப்பதற்காக மியன்மார் யாங்கோனில் உள்ள குடிவரவு திணைக்களத்திற்கு சென்றிருந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றான்.

மேற்படி மியன்மார் சுற்றுலாத் துறைக்கு மியன்மார் பொலிசாரினால் ஏற்கனவே தகவல் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The Irrawaddy reported. இந்த செய்தி சேவைக்கமைய பெறப்பட்ட தகவல்…

Related posts

முதலாம் தரத்திற்கு 37 மாணவர்களை மாத்திரமே இணைத்து கொள்ள வேண்டும்

சர்வதேச நாணய நிதியத்தின் குழு பெப்ரவரியில் இலங்கைக்கு வருகை

உதயங்க வீரதுங்கவை இன்டபோல் ஊடாக கைது செய்ய திறந்த பிடிவிராந்து