வகைப்படுத்தப்படாத

உயிரிழந்த விமானப்படை வீரருக்கு பதவிஉயர்வு

(UDHAYAM, COLOMBO) – அனர்த்தம் நிலவிய நெலுவ பிரதேசத்தில் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்த விமானப்படை வீரருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

வோரன்ட் ஒபீஷர் என்ற பதவி உயிரிழந்த விமானப்படை வீரருக்கு வழங்கப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

விமானப்படைத் தளபதியினால் இவருக்கு இந்தப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/ccd59cbcb5255e15534113c36a81b977_L.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/AF_01.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/AF_03.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/AF_01.jpg”]

 

Related posts

மத நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

பாகிஸ்தானின் மிகப்பெரிய சர்வதேச விமானநிலையம்

Rs. 5 million reward for Sammanthurai informant