உள்நாடு

உயிரிழந்த மாணவனின் மரணத்திற்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம் [VIDEO]

(UTV | கொழும்பு) – தலை மன்னார் – பியர் பகுதியில் உள்ள தொடருந்து கடவையில் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற தொடருந்து விபத்தில் உயிரிழந்த மாணவனின் மரணத்திற்கு நீதி கோரி இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.  

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 755 ஆக உயர்வு

பொருளாதார நெருக்கடிக்கு உதவ இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தீர்மானம்

பல்கலைக்கழக நுழைவுப் பதிவு இன்றுடன் நிறைவு