உலகம்

உயிரினங்கள் வாழும் சாத்தியங்களுடன் புதிய கோள் கண்டுபிடிப்பு

பூமியிலிருந்து தொலைதூரத்திலுள்ள நட்சத்திரமொன்றை வலம்வரும் கோளொன்றில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

K2-18b என அழைக்கப்படும் கோளொன்று தொடர்பில் ஆராய்ச்சிகளை நடத்தும் Cambridge பல்கலைக்கழக குழுவினால் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

பூமியிலுள்ள உயிரினங்களால் மாத்திரம் உற்பத்தி செய்யப்படும் மூலக்கூறுகள் இந்த கோளிலும் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த முடிவுகளை உறுதிப்படுத்துவதற்கு மேலதிக தரவுகள் அவசியம் என ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் குழுவினரும் வானியல் வல்லுநர்களும் தெரிவித்துள்ளனர்.

Related posts

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குவைத் நாட்டுக்கு விஜயம்

editor

பங்களாதேஷ் விமான விபத்தில் 16 மாணவர்கள் உட்பட 19 பேர் பலி – 50 பேர் காயம்!

editor

அவுஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி