சூடான செய்திகள் 1

உயர் தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்கும் திகதி இன்றுடன்(01) நிறைவு

(UTV|COLOMBO) இம்முறை உயர் தர பரீட்சைக்கு தோற்றவுள்ள தனியார் விண்ணப்பதாரிகளது விண்ணப்பங்கள் ஏற்கும் திகதி இன்றுடன்(01) நிறைவு பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எந்தவொரு காரணங்களுக்காகவும் குறித்த நிலைப்பாட்டின் கால எல்லை நீடிக்கப்பட மாட்டாது என பரீட்சைத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜெனரல் சனத் பூஜித ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

 

 

 

Related posts

அரச வெசாக் மகோற்சவம் நாளை ஆரம்பம்

வேட்டுக்கள் விழும் விடுதலைச் சமூகங்களின் வசந்த வாசல்கள் 

ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் இலங்கை விஜயம்