உள்நாடு

உயர்தர பரீட்சை மாணவர்களுக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) –  கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையில் இடம்பெறவுள்ள கணக்கியல் பாட பரீட்சையில் கணிப்பான்களை (Calculators) பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மாணவர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருக்குமாயின், பரீட்சை மத்திய நிலையத்தின் மேற்பார்வையாளருக்கு அறிவிக்க முடியுமென பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பீ.பூஜித தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாளாந்தம் 1000 கடிதங்கள் வந்து சேர்வதாக பிரதமர் ஹரிணி தெரிவிப்பு

editor

லண்டனில் இருந்து நாடு திரும்பிய ​மேலும் 221 இலங்கையர்கள்

இலங்கை அரசு ரிஷாதை தடுத்து வைத்திருப்பதன் நோக்கம்?