உள்நாடு

உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு வாரத்தில்

(UTV | கொழும்பு) – 2020 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

Related posts

ரயில் சேவைகளை மட்டுப்படுத்தக் கோரிக்கை

வடக்கு-தென்-கிழக்கு-மேற்கு என்ற பாகுபாடு வேண்டாம் – அநுர

ஜனாதிபதி நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு விஜயம்