சூடான செய்திகள் 1

உயர்தர பரீட்சைக்காக விண்ணப்பிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள கால எல்லை

(UTV|COLOMBO) கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்காக விண்ணப்பிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள கால எல்லை எதிர்வரும் திங்கட்கிழமை முடிவடையவிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

Related posts

வஸீம் தாஜுதீன் வழக்கு ஒத்திவைப்பு

தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடவுள்ளது

சபாநாயகர் – கட்சித்தலைவர்கள் இடையேயான சந்திப்பு இன்று(07)